நாகை ஒன்றியம் சிக்கல்,பொரவச்சேரி, ஆழியூர் ஊராட்சியில் MLA ஆய்வு!

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் பொரவச்சேரி, சிக்கல் ரேஷன் கடைக்களுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை போன்ற … Continue reading நாகை ஒன்றியம் சிக்கல்,பொரவச்சேரி, ஆழியூர் ஊராட்சியில் MLA ஆய்வு!